ரஷ்ய ராணுவத்தின் உளவுத்துறை அதிகாரியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்!

ரஷ்ய ராணுவத்தின் உளவுத்துறை அதிகாரியை குறிவைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வடக்கு மொஸ்கோ பகுதியில் இன்று (24) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வெடி விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
உளவுத்துறை அதிகாரி தனது மனைவியுடன் காரில் ஏறியபோது குண்டுகள் வெடித்தன.
வெடிவிபத்து காரணமாக அதிகாரியின் கால்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)