ஐரோப்பா

இங்கிலாந்தில் மதுபான விடுதி ஒன்றின் கழிவறைக்குள் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தை…!

இங்கிலாந்திலுள்ள மதுபான விடுதி ஒன்றின் கழிவறைக்குள் பச்சிளம் குழந்தை ஒன்று இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியது.

இங்கிலாந்தின் Leedsஇல் அமைந்துள்ள Three Horseshoes pub என்னும் மதுபான விடுதியிலுள்ள கழிவறை ஒன்றில், அப்போதுதான் பிறந்த பெண் குழந்தை ஒன்று உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால், விடுதியில் பரபரப்பு ஏற்பட்டது.நேற்று, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில், அந்த குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த குழந்தையைப் பெற்ற தாய்க்கு பொலிஸார் அழைப்புவிடுத்துள்ளார்கள். இப்படி ஒரு குழந்தையை பெற்ற அந்த பெண்ணின் உடல் நலமும் பரிதாபகரமாக இருக்கும் என்பதால், அவரது உடல் நலனை கவனிப்பதற்காகவாவது தங்களை அணுகுமாறு அந்த பெண்ணுக்கு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Leeds: Newborn baby girl found dead in pub toilets | UK News | Sky News

பொலிசாரை அணுக தயக்கமாக இருந்தால், அந்தப் பெண் Leeds தாய் சேய் நல அமைப்பை அணுகலாம் என்றும் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்கள்.

இதற்கிடையில், மதுபான விடுதிக்கு முன்பதிவு செய்து வந்து, அசௌகரியமான சுழலை எதிர்கொள்ள நேர்ந்தவர்களிடம் அந்த விடுதி வருத்தம் தெரிவித்துக்கொண்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்