இஸ்ரேல் பிரதமர் ஜேர்மனியின் எதிர்க்கட்சி தலைவருடன் முக்கிய சந்திப்பு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , ஜேர்மனியின் எதிர்க்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் தலைவரான Friedrich Merz-ஐ இன்று சந்தித்தார் .
நெதன்யாகு எதிர்கட்சித் தலைவர் மெர்ஸுக்கு இஸ்ரேலுக்கான அசைக்க முடியாத ஆதரவு மற்றும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை மற்றும் இஸ்ரேலுக்கு ஜேர்மனியின் வரலாற்று அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்தார்.
இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இருதரப்பும் விவாதித்தனர் என்று இஸ்ரேலிய தலைவரின் அலுவலகம் தெரிவித்துளளது.
(Visited 11 times, 1 visits today)