தென்கொரியாவுடன் உறவை துண்டித்த வடகொரியா!

தென்கொரியாவுடன் முன்னெடுக்கப்பட்ட அனைத்து வித பொருளாதார ஒத்துழைப்பையும் வடகொரியா துண்டித்துக் கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளர்.
கொரியாவின் சுப்ரீம் பீப்பிள்ஸ் அசெம்ப்ளியில் நடந்த வாக்கெடுப்பில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
மவுன்ட் கும்காங் சுற்றுலா சிறப்பு சட்டமும் கைவிடப்படும் என்ற அறிவிப்பால் அந்த பகுதிக்கு தென்கொரிய மக்களின் சுற்றுலாவுக்கு தடை ஏற்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக வடகொரியா, தென்கொரியா இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
(Visited 11 times, 1 visits today)