இஸ்ரேல் தாக்குதலில் 178 பேர் உயிரிழந்தனர்

காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 178 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதியிலிருந்து காஸாவில் இஸ்ரேலிய தாக்குதல்களால் 25,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என அந்த அமைப்பு கூறுகிறது.
ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்களில் 20 முதல் 30 சதவீதம் பேர் இஸ்ரேலிய தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர் என அமெரிக்க உளவுத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)