ஒரே நாளில் 22 பாலஸ்தீனியர்கள் கைது

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒரே இரவில் குறைந்தது 22 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டனர்
ஒரு பெண் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 22 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒரே இரவில் கைது செய்யப்பட்டதாக பாலஸ்தீனிய கைதிகள் கிளப்பின் தகவலை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுளளது.
இதன் மூலம் அக்டோபர் 7 முதல் கைது செய்யப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை குறைந்தது 6,115 ஆக உள்ளது.
(Visited 10 times, 1 visits today)