மட்டக்களப்பு ஊடான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின!

வெள்ளம் காரணமாக நேற்று (11.01) ரத்து செய்யப்பட்ட பல ரயில் சேவைகள் இன்று (12) மாலை முதல் வழமை போன்று இயங்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
மீனகயா நகரங்களுக்கு இடையிலான அதிவேக புகையிரதம் உட்பட கொழும்புக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான புகையிரத சேவைகள் இன்று மாலை முதல் வழமை போன்று இடம்பெறவுள்ளன.
(Visited 12 times, 1 visits today)