செர்பிய தீவில் உறைபனியில் சிக்கி தவிக்கும் கால்நடைகள்: மீட்பு பணிகள் தீவிரம்
டேனூப் நதியில் உள்ள செர்பிய தீவில் பல நாட்களாக சிக்கியுள்ள கால்நடைகளை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
தலைநகர் பெல்கிரேடுக்கு வடமேற்கே உள்ள க்ர்செடின் தீவில் கடந்த வாரம் நீர்மட்டம் பெருகியதால், அவை கரைக்கு செல்வதைத் தடுத்து 200 கால்நடைகள், கன்றுகள் மற்றும் குதிரைகள் வரை சிக்கித் தவித்தன.
60 விலங்குகள் காப்பாற்றப்பட்ட து.உறைபனி வெப்பநிலை மற்றும் பட்டினியின் அச்சம் உள்ளதால் மீட்பு பணியாளர்கள் ஏனைய கால்நடைகளை காப்பாற்ற வேண்டிய அழுத்தத்தில் உள்ளனர்
(Visited 6 times, 1 visits today)