சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்!

இந்த ஆண்டு, தனிநபர் வருகையின் அடிப்படையில் உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
பயண இணையதளங்களின் மதிப்பீட்டை மேற்கோள் காட்டி உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் வணிக இதழ் இதனைத் தெரிவித்துள்ளது. அந்தப் பட்டியலின்படி ஜப்பான், அர்ஜென்டினா, எகிப்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு மேலே உள்ளன.
பல கடினமான வருடங்களின் பின்னர் சுற்றுலாத்துறையில் இலங்கை முன்னோக்கி வந்துள்ளமை காணப்படுகின்றது.
(Visited 16 times, 1 visits today)