சர்வதேச நீதிமன்றத்தில் தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேல் முயற்சி
கடந்த வாரம் தென்னாப்பிரிக்கா இனப்படுகொலை என்று குற்றம் சாட்டி அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்ததை அடுத்து,
காஸா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தென்னாப்பிரிக்கா இனப்படுகொலை வழக்கு தாக்குதல் செய்துள்ளது. இந்த வழக்கிலிருந் தப்பித்துக் கொள்ளும் முயற்சிகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இனப்படுகொலை மாநாட்டில் நீண்டகாலமாக கையெழுத்திட்டுள்ள இஸ்ரேல், நடவடிக்கைகளை புறக்கணிக்காது. நாங்கள் பங்கேற்போம் மற்றும் அவதூறுக்கு சமமான அபத்தமான குற்றச்சாட்டை மறுப்போம்” என்று இஸ்ரேலைிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
(Visited 8 times, 1 visits today)