இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கை : 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!
நீதி நடவடிக்கையின் கீழ் 14 நாட்களில் கைது செய்யப்பட்ட மொத்த சந்தேக நபர்களின் எண்ணிக்கை 20,797 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11.6 கிலோ ஹெராயின், 8.3 கிலோ ஐஸ் மற்றும் 72,272 மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன.
பொது பாதுகாப்பு அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.





