ரஷ்யா மீது மூலோபாய தோல்வியை ஏற்படுத்தும் மேற்கின் வியூகம் தோல்வி : செர்ஜி லாவ்ரோவ்

‘ரஷ்யா மீது மூலோபாய தோல்வியை ஏற்படுத்த’ மேற்கின் வியூகம் தோல்வியடைந்ததாக செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரேனில் அதன் இராணுவ நடவடிக்கைகளில் ரஷ்யா தனது இலக்குகளை அடையத் தீர்மானித்துள்ளது என வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துளளார்.
G7 நாடுகள் உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelensky முன்மொழியப்பட்ட “சமாதான சூத்திரம்” பற்றி விவாதிக்க உத்தேசித்துள்ளன, அவை சுமார் 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற “ரகசிய உச்சிமாநாட்டில்” ஒப்புக்கொண்டன என செர்ஜி லாவ்ரோவ் ரஷ்ய அரசு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
(Visited 12 times, 1 visits today)