இலங்கையில் நாளை முதல் ஆரம்பமாகும் விசேட நடவடிக்கை!

திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக நாளை (17) முதல் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதிக்குள் நாட்டில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த பொலிஸாருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
(Visited 17 times, 1 visits today)