கிரிமியாவை மீட்டெடுத்தால் ரஷ்யாவுக்கான பாலத்தை அதற்றுவோம் – உக்ரைன் சூளுறை!
கிரிமியாவை மீட்டெடுத்தால் ரஷ்யாவுக்கான 12 மைல் பாலத்தை அகற்றும் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
இராணுவத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து கருத்து தெரிவித்த உக்ரைனின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ஒலெக்ஸி டானிலோவ் கூறினார்.
இந்நிலையில் டானிலோவின் கருத்துக்கு பதிலளித்த ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட செவாஸ்டோபோல் தலைவர் மிகைல் ரஸ்வோஜாயேவ், நோய்வாய்ப்பட்டவர்களின் கருத்துக்களை தீவிரமாக நடத்துவது தவறானது எனக் கூறினார்.
கிரிமியா பாலம் ஐரோப்பாவின் முக்கியமான பாலமாக கருதப்படுகிறது. ஒக்டோபரில் நடைபெற்ற டிரக் குண்டுத்தாக்குதலின் மூலமாக குறித்த பாலம் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 1 visits today)