போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 75 ஆயிரத்தை நெருங்குவதாக உக்ரைன் அறிவிப்பு!

ரஷ்ய போரில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 75 ஆயிரத்தை நெருங்குவதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 560 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை ரஷ்யாவால் கூறப்பட்டதை விட அதிகமாக உள்ளது என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த விவரங்களை சரிபார்க்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 32 times, 1 visits today)