சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பம்
2022 (2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் இந்த புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
விரிவான தகவல்கள் மற்றும் விண்ணப்ப விவரங்களை www.presidentsoffice.gov.lk, www.presidentsfund.gov.lk, மற்றும் www.pmd.gov.lk ஆகிய இணையதளங்களுக்குச் சென்று பெறலாம்.
(Visited 10 times, 1 visits today)





