ஜெர்மனியில் அவசரமாக தேடப்படும் மில்லியன் கணக்கான பணியாளர்கள்!
ஜெர்மனியில் அண்ணளவாக 1.7 மில்லியன் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக தேவைப்படுவதாக தெரியவந்து இருக்கின்றது.
இந்நிலையில் இந்த பயிற்றப்பட்ட தொழிலாளர்களுடைய பற்றாக்குறை காரணமாக ஜெர்மனியிடைய பல நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு சென்று தங்களது நிறுவனங்களை உருவாக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாக தெரியவந்து இருக்கின்றது.
இந்நிலையில் ஜெர்மனியில் தற்பொழுது 2.6 மில்லியன் பேர் வேலை இல்லாத பட்டியலில் தொழில் வாய்ப்பு திணைக்களத்தில் பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது 2.6. மில்லியன் பேர் தொழில் இல்லாமல் சிரமப்படுகின்றார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.
இதேவேளையில் தற்பொழுது 1.7 மில்லியன் பேர் தேவைப்படுகின்ற நிலையில் 2.6 மில்லியன் பேர் வேலை இல்லாமல் இருக்கின்றார்கள் என்றும், குறிப்பாக 100 பேர் தொழிலுக்கு தேவை என்ற பொழுது 150 பேர் வரை வேலை இல்லாமல் திணைக்களத்தில் பதிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.