ஆஸ்திரேலியா செய்தி

முதலைகள் நிறைந்த பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற சிட்னி வானொலி தொகுப்பாளரை காணவில்லை

அவுஸ்திரேலியாவில் முன்னாள் வானொலி தொகுப்பாளர் ஒருவர் முதலைகள் நிறைந்த கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற போது காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரோமன் புட்சாஸ்கி தனது முகாமுக்குத் திரும்பத் தவறியதால் தேடுதல் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்தின் கேப் யோர்க் தீபகற்பத்தில் உள்ள ஒரு ஆற்றின் அருகே அவரது உடைமைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புட்ச் என்று அழைக்கப்படும் புச்சாஸ்கி ஒரு தீவிர மீனவர் என்று கூறப்படுகிறது. மேலும் அதிகாரிகள் ஆய்வு செய்ய அப்பகுதிக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி