ஐரோப்பா செய்தி

சீனாவின் 12 அம்ச அமைதி திட்டம் குறித்து சந்தேகம் வெளியிடும் செலன்ஸ்கி!

உக்ரைனுக்கும் – ரஷ்யாவிற்கும் இடையே அமைதியை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவை சீனாவிடம் இருந்து பெறவில்லை என வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்துள்ள அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சீன தலைவர் சி ஜின்பிங்குடன் பேச விரும்புவதாகவும், இதற்காக இராஜதந்திர சேனல்கள் மூலம்அழைப்பு விடுத்ததாக தெரிவித்த அவர், இறுப்பினும் பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

சீனாவிடம் இருந்து மத்தியஸ்தம் செய்யும் திட்டம் எனக்கு வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் போர் நிறுத்தம், மற்றும் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுக்கும் சீனாவின் 12 அம்ச முன்மொழிவு குறித்தும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!