உலகக்கோப்பை காலிறுதிச் சுற்றுக்காக மோதும் அணிகள்!

2023 ஒருநாள் உலகக் கோப்பையின் காலிறுதிச் சுற்றின் முதல் ஆட்டம் இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே நடைபெற உள்ளது.
இப்போட்டி வரும் 15ம் திகதி வான்கடே மைதானத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இரண்டாவது அரையிறுதிப் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.
அந்த போட்டிகள் வரும் 16ம் திகதி ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 27 times, 1 visits today)