இலங்கையில் ரயில் சேவைகள் தாமதமாகலாம் என அறிவிப்பு!
 
																																		கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த அதிவேக புகையிரதம் அம்பேபுஸ்ஸ நிலையத்திற்கு அருகில் தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப பிழையை சரி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இதன் காரணமாக பிரதான பாதையில் இயங்கும் ரயில் தாமதமாகலாம் என ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
