சிங்கப்பூரில் அமுலுக்கு வரும் கட்டுப்பாடு!
சிங்கப்பூரில் அதிகமான லொரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி 3,501 முதல் 12,000 கிலோகிராம் வரை பாரம் உள்ள லாரிகளில் கருவிகளைப் பொருத்துவது கட்டாயமாகும்.
ஏற்கனவே 12,000 கிலோகிராமுக்கும் அதிகமான பாரம் உள்ள லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துவது கட்டாயமாக இருக்கிறது.
மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்துக்குள் லாரி செல்வதைக் கருவி உறுதிசெய்யும். கருவிகளைப் பொருத்துவது வரும் ஜனவரி முதல் திகதி தொடங்கும்.
அதற்கு 3 ஆண்டு வரை அவகாசம் கொடுக்கப்படும் என்று போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 6 times, 1 visits today)