ஜெர்மனியில் கடும் நெருக்கடியில் மக்கள் – சிக்கி தவிக்கும் பொலிஸார்
ஜெர்மனியின் லெட்சர்ஜெனர்ல் என்ற அமைப்பானது குறிப்பாக சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு அமைப்பானது அண்மைக் காலங்களாக கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றது.
மேலும் இவர்கள் வீதி போக்குவரத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகவும்,
அதனால் பாதசாரிகள் சுதந்திரமாக பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டதன் காரணத்தினால் பொலிஸார் கூடுதலான நேரத்தை இந்த விடயம் தொடர்பில் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் ஜெர்மனியில் உள்ள யூத அமைப்புக்கள் குறித்த சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு அமைப்புக்களின் கவன ஈர்ப்பு போராட்டங்களை தற்பலிகமாக நிறுத்துமாறு வேண்டுதலை விடுத்து இருக்கின்றது.
அண்மைக்னாலங்களாக பாலஸ்தீனங்களுக்கு ஆதரவாக அமைப்புக்கள் தனிச்சையான முறையில் பல ஆர்ப்பாட்டங்களை நடாத்திவருகின்றனர்.
இதன் காரணத்தினால் பொலிஸாருக்கு கூடுதலான வேலைப்பழு ஏற்பட்டுள்ளதாக யூத அமைப்புக்கள் தெரிவித்து இருக்கின்றன.