தமிழ்நாடு

அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் ஆறு மணி நேரமாக வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி அருணை மருத்துவக் கல்லூரி ஜீவா வேலு இன்டர்நேஷனல் பள்ளி அருணை கிரனேட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் காலை 6 மணி முதல் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சோதனை போது அருணை பொரியல் கல்லூரி நுழைவாயில் முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பொலிஸார் பணியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் கல்லூரிக்கு மற்றும் பள்ளிகள் வாகனம் மட்டுமே கல்லூரி நுழைவாயில் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்

ஐந்து வேன், 20க்கும் மேற்பட்ட கார்கள். வருமான வரித்துறையினர் இந்த சோதனை ஈடுபட்டு வருகின்றனர் சோதனை செய்யும் இடங்களில் யாரும் அனுமதிக்கப்படவில்லை தற்போது ஆறு மணி நேரமாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது இந்த வருமான வரித்துறை சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

(Visited 19 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்