இலங்கை

கொழும்பில் இன்று பாரிய பேரணி – தடுக்க திட்டமிடும் பொலிஸார்

பல்வேறு மின்சார சேவை தொழிற்சங்கங்கள் மின்சார சபையின் வருடப்பூர்த்திக்கு இணையாக ஆர்ப்பாட்ட பேரணியொன்றை இன்றைய தினம் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.

திவுலப்பிட்டியவிலிருந்து கொழும்பிற்கு பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திவுலப்பிட்டியவில் இருந்து மின்சக்தி அமைச்சு வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்ப்பு பேரணியை தடுப்பதற்கு பொலிஸார் முயற்சிப்பதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நாளைய எதிர்ப்பு பேரணி தொடர்பில் மின்சாரத்தை பயன்படுத்தும் சங்கத்தினர் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதுடன், திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

எதிர்ப்பு பேரணி தொடர்பில் திவுலப்பிட்டிய நகரில் துண்டுப்பிரசுரங்கள் நேற்று பகிர்ந்தளிக்கப்பட்டன

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!