ஐரோப்பா செய்தி

ரஷ்யாவால் சிறைப்பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கைதிகள் விடுதலை!

ரஷ்யாவால் சிறைப்பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கைதிகள் ரஷ்ய அதிபர் புட்டினின் ஒப்புதலுடன் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி வாக்னர் குழுவால் சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகளை விடுவிப்பதில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வாக்னர் குழு, ஆறு மாதக் கால சேவைகளுக்கு பிறகு இந்த கைதிகளுக்கு விடுதலை எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு புட்டின் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

(Visited 6 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!