உபாதைக்கு உள்ளான இரு முக்கிய இலங்கை அணி வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன ஆகியோர் உபாதைக்கு உள்ளாகியுள்ளனர்.
அதன் காரணமாக எதிருவரும் திங்கட்கிழமை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தசுன் ஷானக விளையாடமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அந்த போட்டியில் மதிஷ பத்திரனவும் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.
உபாதை காரணமாக லக்னோவில் இன்று நடைபெற்ற பயிற்சியிலும் தசுன் ஷானக மற்றும் மதீஷாவும் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உபாதை காரணமாக தசுன் ஷானகவால் மூன்று வாரங்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
மகளிர் உலகக்கோப்பை – பாகிஸ்தான், நியூசிலாந்து போட்டி மழையால் ரத்து
October 18, 2025மகளிர் உலகக் கோப்பை - இலங்கை அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா
October 17, 2025மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் - இன்று மோதும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள்
October 17, 2025மகளிர் உலகக்கோப்பை - அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா
October 16, 2025(Visited 10 times, 1 visits today)