பள்ளி கட்டிடம் இல்லாததால் மாணவர்கள் நூலகத்தில் பயின்று வரும் அவலம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாலியப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடம் பழுது ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்ததை இறுதியாக நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்புதிய பள்ளி கட்டிடம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை சிறிதும் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் பழுது ஏற்பட்ட பள்ளி கட்டிடத்தை பூட்டிவிட்டு கிராமத்தில் உள்ள நூலகத்தில் இப்பள்ளியில் பயிலும் 77 மாணவர்களின் கல்வி தடை இல்லாமல் இருக்க
நூலகத்தில் பயின்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தமிழக அரசின் போர்க்கால அடிப்படைகள் கிராமத்தில் நேரில் ஆய்வு செய்து புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் என மாணவர்களை பெற்றவர்கள் கோரிக்கை
(Visited 1 times, 1 visits today)