பிரான்ஸில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுவன்
பிரான்ஸ் – மார்செய் பகுதியில் 15 வயதுடைய சிறுவன் ஒருவர் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி, கஞ்சா மற்றும் கொக்கைன் போன்ற போதைப்பொருட்களுடன் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவியல் தடுப்பு பொலிஸார் Parc-Kalliste தோட்டத்தில் வைத்து இருவரைக் கைது செய்தனர்.
போதைப்பொருள் விற்பனையாளர்கள் அதிகளவில் கூடும் இடம் அது என்பதால் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு வருகை தந்த இருவரையே பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடத்தில் 357 Magnum கலிபர் வை துப்பாகியும், கொக்கை மற்றும் கஞ்சா போதைப்பொருளும் இருந்துள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் 15 வயதுடைய சிறுவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)





