பலாத்காரம் செய்த தந்தைக்கு தக்க பாடம் புகட்டிய மகள்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 14 வயது சிறுமி தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் லாகூரில் நடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் ஈடுபட்ட சிறுமியை கைது செய்து விசாரணை நடத்தியதில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது தந்தை தன்னை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமி, தந்தையை கொல்ல முடிவு செய்துள்ளார்.
அவர் தனது தந்தையின் துப்பாக்கியால் தனது தந்தையை சுட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 13 times, 1 visits today)





