இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான துறைமுகம் மற்றும் விமான சேவை வரி 10 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இவ் வரி உயர்வு இன்று (செப்.,22) அமலுக்கு வருகிறது.
எவ்வாறாயினும், இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை சந்தையில் அதிகரிக்காது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(Visited 12 times, 1 visits today)