இலங்கையில் அரசாங்க பதவிகளில் இருப்பவர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்த சுற்றறிக்கை வெளியீடு!
நிதி அமைச்சின் கருவூல நடவடிக்கைப் பிரிவு 2024 ஆம் ஆண்டில் அரச பணியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் குறித்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி அரசாங்க அதிகாரிகளின் சம்பள முன்பணம், சம்பளம் செலுத்தும் திகதிகள், முப்படை மற்றும் ஆசிரியர் சேவை உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

(Visited 10 times, 1 visits today)





