ரஷ்யாவிற்கு தடை – பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

2024ஆம் ஆண்டில் பிரான்ஸில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கு பெற ரஷ்யாவிற்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ஆக்ரமிப்பில் ரஷ்யா போர்க்குற்றம் நடாத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளிலும் மற்றைய ஏனைய விளயாட்டுகளிலும் ரஷ்யாவின் கொடி பறக்கக் கூடாது எனவும் எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)