பன்றியின் உடலுக்குள் மனித சிறுநீரகத்தை வளர்த்த விஞ்ஞானிகள்

28 நாள் சோதனையின் பலனாக, பன்றியின் உடலில் மனித சிறுநீரகத்தை மனிதர்களுக்கு இடமாற்றம் செய்யும் நோக்கில் சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
கர்ப்பிணிப் பன்றியின் கருவில் சிறுநீரகம் உருவாகியுள்ளது.
முன்பு பரிசோதித்தபடி வயது வந்த பன்றியின் நோயெதிர்ப்பு அமைப்பு மூலம் உறுப்பு நிராகரிக்கப்பட்டதால் இது செய்யப்பட்டது.
இதன் மூலம் மனித உறுப்பு தானம் செய்பவர்களுக்காக காத்திருக்காமல் நோயாளர்களை குணப்படுத்த முடியும் எனவும் இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதை தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)