வட அமெரிக்கா

ட்ரம்பிற்கு விஷம் கலந்த கடிதம் அனுப்பிய கனேடிய பெண்.. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு விசம் கலந்த கடிதமொன்றை அனுப்பி வைத்த கனடிய பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கியூபெக்கைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இவ்வாறு 22 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

56 வயதான பெஸ்கெல் ஃபெரியர் என்ற பெண்ணே தண்டிக்கப்பட்டுள்ளார்.கடந்த 2020ம் ஆண்டில் கனடிய – அமெரிக்க எல்லைப் பகுதியில் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.

Canadian woman who sent ricin letters to Trump, RGV agencies gets 22 years | MyRGV.com

வீட்டில் தயாரிக்கப்பட்ட விச வகையொன்றை தூவி, டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 21 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!