ஐரோப்பா

பிரான்ஸில் இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு – செயலிழக்க செய்த அதிகாரிகள்

பிரான்ஸில் இரண்டாம் உலகப்போரினைச் சேர்ந்த வெடிகுண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

Colombes (Hauts-de-Seine ) நகரில் இந்த வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதன்கிழமை காலை இந்த வெடிகுண்டு rue Anatole-France வீதியில் இடம்பெற்று வரும் கட்டுமானப்பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து கட்டிடடப்பணியில் ஈடுபட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் நேறடறு பிற்பகல் எவ்வித குழப்பங்களும் ஒன்றி அமைதியான முறையில் வெடிகுண்டு அகற்றும் பணி இடம்பெபெற்றது. எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி வெடிகுண்ட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

இச்சம்பவத்தின் போது Paris மற்றும் Nanterre University வரையான L வழி தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!