சிகிரியாவை பார்வையிட 9000 ரூபாய் வசூலிக்கப்படுகிறதா?

சிகிரியாவை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் 9000 ரூபாவிற்கும் அதிகமான பயணச்சீட்டு பெற வேண்டும் என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 9810 ரூபாவும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிக்கு 100 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளிடம் இவ்வளவு அதிக தொகையை வசூலிக்க கூடாது என சமூக வலைதளங்கள் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
(Visited 12 times, 1 visits today)