தனது மகளை கொன்று, உடலை சைக்களில் கட்டி இழுந்துச் சென்ற தந்தை!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், நபர் ஒருவர் தனது மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள முச்சல் கிராமத்தில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது.
குறித்த பெண் யாருக்கும் அறிவிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறி இரண்டு நாட்கள் தங்கியதாகவும், பின்னர் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த தந்தை தனது மகளை கொலை செய்து விட்டு அவரின் உடலை, மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச் சென்றுள்ளார். இந்த விடயம் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
இதனையடிப்படையாக வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)