பிரான்ஸில் ஜனாதிபதி – பிரதமரை வெறுக்கும் மக்கள்
பிரான்ஸில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் பிரதமர் Élisabeth borne ஆகியோரின் பிரபலத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இது (popularité) குறித்த விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மக்ரோன் சென்ற மாதம் பெற்றிருந்த அதே 29 புள்ளிகளுடன் தொடர்ந்தும் உள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்குள் சிக்கியுள்ள மக்ரோன் தனது பிரபலத்தன்மையை தக்க வைக்க போராடி வருகிறார்.
இதேவேளை, பிரதமர் Élisabeth borne, சென்ற மாதத்தை விட இம்மாதம் 1 புள்ளி அதிகமாக பெற்றுள்ளார். தற்போது அவர் 26 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
ஜனாதிபதி மக்ரோன் மற்றும் பிரதமர் Élisabeth borne ஆகியோர் மிக குறைந்த அளவு பிரபலத்தன்மையுடன் உள்ளனர்.
(Visited 19 times, 1 visits today)





