சினோபெக் எரிபொருள் தொடர்பில் வெளியான் முக்கிய அறிவிப்பு!

சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கையிருப்பு தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் அதன் 2 ஆவது எரிபொருள் இருப்பு நாளை (02) நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு இறுதி செய்யப்பட்டவுடன் சினோபெக் நாடளாவிய ரீதியில் 150 எரிபொருள் நிலையங்களுடன் சில்லறை பெற்றோலிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(Visited 10 times, 1 visits today)