திருகோணமலையில் மர்ம நபர்கள் அட்டகாசம் – தீவிர விசாரணையில் பொலிஸார்

திருகோணமலை மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் கடினப்பந்து விளையாடுவதற்காக வைத்திருந்த (மெட்டின்) கடினப்பந்து விரிப்புகள் இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் (08) நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் மேலதிக விசாரணையை திருகோணமலை தலைமை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 11 times, 1 visits today)