பிரித்தானியாவிற்கு கண்டனம் தெரிவித்த ஈரான்!
பிரித்தானியா ஈரான் மீது புதிதாக பொருளாதார தடைகளை அறிவித்துள்ள நிலையில், ஈரான் கட்டணம் வெளியிட்டுள்ளது.
இதன்படி பிரித்தானியாவின் தூதர் இசபெல் மார்ஷை வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைத்து கண்டணம் வெளியிட்டுள்ளது.
புதிய பொருளாதாரத் தடைகளானது, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைத் தாக்கக்கூடிய புதிய அளவுகோல்களை உருவாக்குவதன் மூலம் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள அபராதங்களை விரிவுபடுத்துகிறது.
இதற்கிடையே ஈரானில் தயாரிக்கப்பட்ட தாக்குதல் ட்ரோன்களை உக்ரைனில் ரஷ்யா பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தெஹ்ரான் சிரியாவின் நெருங்கிய மூலோபாய நட்பு நாடாக உள்ளது, மேலும் லெபனானின் ஹெஸ்பொல்லாவை ஆதரிக்கிறது.
இவ்வாறான செயற்பாடுகள் ஈரான் மீது பொருளாதா தடைகள் விதிக்க ஏதுவாகுகின்றன.
(Visited 10 times, 1 visits today)