ஐரோப்பா

ரஷ்ய கடற்படைத் தலைவரை சந்தித்த சீன பாதுகாப்பு அமைச்சர்!

ரஷ்ய கடற்படைத் தலைவர் சீன பாதுகாப்பு அமைச்சரை சந்தித்துள்ளார்.

ரஷ்யாவின் கடற்படைத் தலைவர் நிகோலாய் யெவ்மெனோவ், சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபுவுடன் இன்று (திங்கட்கிழமை) பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பசிபிக் பிராந்தியத்தில் தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.

சீன-ரஷ்ய உறவுகள் சமீபகாலமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.  பல முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் பெய்ஜிங்குடன் நிலையான தொடர்பு ஆகியவை இவ்விரு நாடுகளினுடைய நட்பிற்கு சான்றாக காணப்படுகிறது. .

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!