மிகப்பொரிய நூலகத்திற்கு தீ வைத்த வன்முறையாளர்கள் – தீயில் கருகிய புத்தகங்கள்

பிரான்ஸ் நாட்டில் வன்முறையாளர்களின் வெறியாட்டத்தில் லட்சக்கணக்கான அரிய புத்தகங்களை கொண்ட மார்செய்லி நூலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இந்த நூலகத்தில் சுமார் 90 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 830 ஆண்டுகளுக்கு முன்பு நாலந்தா பல்கலைக்கழகத்தில் லட்சக்கணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டன.
இதேபோன்று 1981ல் அரிய நூல்களைக் கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகத்தை வன்முறை கும்பல் எரித்தது குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)