இலங்கையில் சிகரெட் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

இலங்கையில் சகல விதமான சிகரெட்டுகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு சிகரெட்டின் விலை 25 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக முகவர்களினால் கடைகளுக்கு வழங்கப்படும் சிகரெட்டுகளின் விலை 25 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தாமும் குறித்த விலையில் விற்பனை செய்வதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 14 times, 1 visits today)