சீக்கியர் படுகொலை தொடர்பில் பாக்கிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன்

பாக்கிஸ்தானில் சீக்கியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்வதற்கு கண்டனம் தெரிவிக்க இந்தியஅரசு டெல்லியில் உள்ள பாக்கிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது.
இதுதொடர்பான வழக்கை நம்பகத்தன்மையுடன் விசாரித்து மதவிரோதம் காரணமாக அச்சத்துடன் வாழும் சீக்கிய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க பாக்கிஸ்தானுக்கு வலியுற்த்தப்பட்டுள்ளது.
மன்மோகன்சிங் என்ற 34வயது சீக்கியர் ஒருவர் அன்மையில் ஆட்டோவில் வீடு திரும்பும் போது சிலரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
(Visited 10 times, 1 visits today)