செய்தி

லங்கா பிரீமியர் லீக்கில் B-Love Kandy அணியை வாங்கிய பிரபலம் யார் தெரியுமா?

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் லங்கா பிரீமியர் லீக்கில் பிரபல ஹிந்தி நடிகர் அணியொன்றை கொள்வனவு செய்துள்ளதாக பிரபல பொலிவுட் நடிகர் சஞ்சய் தத் அறிவித்துள்ளார். டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். B-Love Kandy என்ற கண்டி அணியின் உரிமையில் உள்ள தனது ஈடுபாட்டை வெளிப்படுத்தியுள்ளார். “2023ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடரில் நானும், எனது சகோதரர்களான உமர் கான் மற்றும் எச்.எச். ஷேக் மர்வான் பின் மொஹமட் பின் ரஷித் அல் மக்டுமுடன் இணைந்து B-Love Kandy கிரிக்கெட் அணியை வாங்கியுள்ளோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்” என பொலிவுட் நடிகர் சஞ்சய் தத் பதிவிட்டுள்ளார்.  

MP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!