உலகம்

பிரித்தானிய தமிழர்களுக்கு பெருமை சேர்த்த சிறுமி

ஜோர்ஜியாவில் நடைபெற்ற 8 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பெண்கள் பிரிவில் பிரித்தானியா சார்பில் கலந்து கொண்டு பெண்கள் மாஸ்டர் பட்டத்தை தட்டி சென்றுள்ளார்.

2015 பிறந்த தமிழர்கள் அதிகம் வசிக்கும் லண்டன் கரோ பகுதியை சேர்ந்த போதனா சிவானந்தன் பெண்களுக்கான பிரிவில் முதலாவது இடம் பிடித்து தமிழர் பலரை மகிழ்வில் ஆழ்த்தி உள்ளது.

உலகளவில் நடைபெற்ற இத் தொடரின் Rapid chess இல் 1711 மற்றும் Blitz chess இல் 1884 மற்றும் சாதாரண std பிரிவில் 1834 மதிப்பீட்டையும் பெற்றார்.

International Chess Federation இணைய தளத்தில் பார்வையிட இங்கே அழுத்தவும்

Bodhana Sivanandan
Bodhana Sivanandan

[su_permalink target=”blank” title=” இணைப்பு “][/su_permalink]

(Visited 54 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்