ஐரோப்பா

பிரான்ஸில் எதேர்ச்சையாக வாங்கிய அதிஷ்ட்டலாபச் சீட்டு – ஒரு மில்லியன் யூரோக்கள் வென்ற நபர்

பிரான்ஸில் EuroMillions அதிஷ்ட்டலாபச் சீட்டில் நபர் ஒருவர் ஒரு மில்லியன் யூரோக்கள் வெற்றி பெற்றுள்ளார்.

Yvelines மாவட்டத்தைச் சேர்ந்த நபருக்கே இந்த வெற்றி பணம் கிடைத்துள்ளது.

இன்னும் சில மாதங்களில் ஓய்வூதியம் பெற உள்ள ஒருவரே இந்த அதிஷ்ட்ட தொகையை வெற்றி பெற்றுள்ளார்.

இதே நகரில் உள்ள avenue Gabriel Péri வளாகத்தில் எதேர்ச்சையாக வாங்கிய யூரோ மில்லியன் சீட்டில் அவருக்கான வெற்றித்தொகை கிடைத்துள்ளது.

இதே மாவட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டில் ஒருவர் 17 மில்லியன் யூரோக்கள் பணத்தினை வென்றிருந்தார். அதன் பின்னர் தற்போதே மீண்டும் ஒரு வெற்றியாளர் Yvelines மாவட்டத்தில் இருந்து தொகையை வென்றுள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்