பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பற்றாக்குறை!

பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதனால் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக அமைப்பில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு 11,293 ஆசிரியர்கள் தேவை.
ஆனால் தற்போது 6,677 பேரே அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சாருதத்ய இளங்கசிங்க தெரிவித்தார்.
(Visited 32 times, 1 visits today)